அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர்  இன்னாசிமுத்து யோன்பிள்ளை அவர்களின் இறுதி யாத்திரை-முழுமையான வீடியோப்பதிவு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் இன்னாசிமுத்து யோன்பிள்ளை அவர்களின் இறுதி யாத்திரை-முழுமையான வீடியோப்பதிவு!

SAM_0341

 

அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,பெரியவர் இன்னாசிமுத்து யோன்பிள்ளை அவர்கள் கடந்த 25-11-2013 திங்கட்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் இயற்கை எய்தினார்.அன்னார் அல்லைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தின் முன்னாள் மூப்பர் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-11-2013 வியாழன் காலை அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.

அல்லையூர் இணையத்தின் வீடியோ  பதிப்பாளர்களினால் பதிவு செய்யப்பட்ட அன்னாரின் இறுதி நிகழ்வுகளை உங்கள் பார்வைக்கு கீழே பதிவு செய்துள்ளோம்.

பகுதி-01

பகுதி-02

பகுதி-03

பகுதி-04

பகுதி-05 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது

தகவல்-மகள் கிளி (பிரான்ஸ்)

துயர் பகிர்வதற்கு***0033761359589

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux