பிரான்ஸில் காலமான,பரமேஸ்வரன் மதீஸ்வரன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழு விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான,பரமேஸ்வரன் மதீஸ்வரன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழு விபரங்கள் இணைப்பு!

யாழ்-மண்டைதீவு கண்ணகையம்மன் ஆலய முன்னாள் தர்மகர்த்தாக்களில் ஒருவரும் அல்லைப்பிட்டியை வதிவிடமாகக்கொண்டு அமரத்துவம் எய்திய அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் ,மகேஸ்வரி( லண்டன்)தம்பதிகளின் அன்பு மருமகனும் ,யாழ். நெல்லியடியை பிறப்பிடமாககக் கொண்ட பரமேஸ்வரன் செல்வராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனுமாகிய, மதீஸ்வரன் பரமேஸ்வரன் அவர்கள் 23/01/2020 அன்று பிரான்ஸிஸ் இறைபதமடைந்தார்.

அன்னார் சந்திரவாணியின் அன்புக்கணவரும் விகாஷ், விசால்,அகிஷ் ஆகியோரின் அன்புத்தந்தையும் ,வரதன் (கோபி-பிரான்ஸ்)காலஞ்சென்ற சசிக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,மனோகரன் பாஸ்கரன் அன்புக்கரன் சத்தியவாணி பிரபாகரன் வசீகரன் சுகிர்தவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ,விமலநாதன்,உதயன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06/02/2020( வியாழக்கிழமை)அன்று நடைபெறும்.

இறுதிக்கிரியைகளின் விபரம் பின்வருமாறு:
ஆயத்தங்கள் – காலை 8 மணி
கிரியைகள்: 9.00 -11.30
அஞ்சலி /ஆராதனை: 11.30 -12.30
தகனம்:பிற்பகல் 1மணி
இவை யாவும் நடைபெறும் இடம்:
Le funerarium,
95, Rue Marcel Sambat,
93430 VILLETENAUSE.
குறிப்பு: இவ்முகவரியிலுள்ள வளாகத்திலே அனைத்தும் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அன்பர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்…
ஏகாம்பரம் குடும்பத்தினர்.

Leave a Reply