புங்குடுதீவில், அமரர் கந்தையா நந்தகுமார் அவர்களின் நினைவாக நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-வீடியோ இணைப்பு!

புங்குடுதீவில், அமரர் கந்தையா நந்தகுமார் அவர்களின் நினைவாக நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-வீடியோ இணைப்பு!

யாழ் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கந்தையா நந்தகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவுநாளினை முன்னிட்டு- புங்குடுதீவு மாவுதிடல் நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரன் ஆலயத்தில் 11.02.2020 சனிக்கிழமை அன்று விசேட பூஜையும், அமரர் நடராசா இளையபிள்ளை அவர்களின் நினைவாக, மகன் இரத்தினசிங்கம் (சுவிஸ்) குடும்பத்தினரால், கட்டப்பட்ட அமுதசுரபி மடத்தில் அன்னதான நிகழ்வும், அதில் கலந்து கொண்டவர்களுக்கு உலர் உணவு பொதியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுகளுக்கு அன்பளிப்பு வழங்கியவர்களாக ஜேர்மனி Berlin நகரில் வசிக்கு், சுதாகரன், பிரதீபன், திவாகரன் ஆகியோராவார்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள அமுதசுரபி அன்னதானா மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதிய உணவு வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux