அல்லைப்பிட்டி கொக்குளப்பதி மூன்றுமுடி கருமாரி  அம்மன்  ஆலய  மகா கும்பாபிஷேக விழா -விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி கொக்குளப்பதி மூன்றுமுடி கருமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா -விபரங்கள் இணைப்பு!

தீவகம் அல்லைப்பிட்டி கிராமத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும், கொக்குளப்பதி மூன்றுமுடி கருமாரி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வரும் 05.02.2020 புதன்கிழமை அன்று நடைபெறவுள்ளதால்,அம்மன் அடியார்கள் ஆலயப்பணிகளுக்கு உதவிட விரும்பினால்,கீழே இணைக்கப்பட்டுள்ள வங்கி இலக்கத்திற்கு பணம் அனுப்பி வைக்கலாம் என்றும் -மேலதிக தகவல்கள் பெற விரும்பினால்,ஆலய பரிபாலன சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux