மண்கும்பானில் நடைபெற்ற,அமரர் திருமதி இராமச்சந்திரன் மகேஸ்வரி அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப்பதிவு இணைப்பு!

மண்கும்பானில் நடைபெற்ற,அமரர் திருமதி இராமச்சந்திரன் மகேஸ்வரி அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப்பதிவு இணைப்பு!


மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி இராமச்சந்திரன் மகேஸ்வரி அவர்கள், 31.12.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02.01.2020 வியாழக்கிழமை அன்று மண்கும்பானில் நடைபெற்றது.
அன்னார்,பிரான்ஸில் வசிக்கும், சண்முகநாதன் அவர்களின் அன்புத் தாயாராவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம்.சாந்தி…
தொடர்புகளுக்கு…
மகன்-சண்முகநாதன் (பிரான்ஸ்) 0033652329326

அல்லையூர் இணையத்தினால் பதிவுசெய்யப்பட்ட-அன்னாரின் இறுதியாத்திரையின் வீடியோப்பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply