அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,இளைப்பாறிய அதிபர் சோமசுந்தரம் சுப்பிரமணியம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,இளைப்பாறிய அதிபர் சோமசுந்தரம் சுப்பிரமணியம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு சோமசுந்தரம் சுப்பிரமணியம் (சுப்பிரமணிய மாஸ்ரர்-மண்டைதீவு கார்த்திகேசு வித்தியாலயம்,அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்,ஆகிய பாடசாலைகளில் கல்விப்பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்,அதிபர்) அவர்கள் 28.12.2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்-என்ற தகவலை அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற, திரு,திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற,திரு ,திருமதி கனகசபை-தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற,சிவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,
சிவபாலன்( பிரான்ஸ்) சுகந்தி (லண்டன்) சுபாஜினி(லண்டன்) சுகுமாரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
நிர்மலாஆனந்தி,கனகலிங்கம்,சௌந்தராஜன்ஆகியோரின்அன்பு மாமனாரும்,
சுமித்திரன்,சுதர்சன்,சுஜீதன்,சுவேதா,சுஜீதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிநிகழ்வுகள் பற்றிய முழு விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்

இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்

தகவல்-திரு சு.சிவபாலன்(மகன்)-பிரான்ஸ்

தொடர்புகளுக்கு…..

வீடு -0094213206028

கைத்தொலைபேசி..0094766038643

சிவபாலன்-பிரான்ஸ்…0033609436513

சுகுமாரன்-கனடா-0014372442124

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux