மண்கும்பானில் அமைந்துள்ள  அமரர் லீலாவதி மணிமண்டபத்தில் நடைபெற்ற,பூப்புனித நீராட்டு விழா-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானில் அமைந்துள்ள அமரர் லீலாவதி மணிமண்டபத்தில் நடைபெற்ற,பூப்புனித நீராட்டு விழா-விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் முருகன் ஆலயத்தில் அமைந்துள்ள அமரர் லீலாவதி சின்னத்தம்பி மணிமண்டபத்தில் ,கடந்த மாதம் 24.10.2019 வியாழக்கிழமை அன்று செல்வி உதயகரன் டிலக்சனா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இனி வரும் காலங்களில் ,இப்படியான நிகழ்வுகளை இம்மண்டபத்தில் நடத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply