மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி சோதிலிங்கம் செல்லாச்சி அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி சோதிலிங்கம் செல்லாச்சி அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!


யாழ் தீவகம் மண்டைதீவு 7 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தலையாழி கொக்குவிலை வதிவிடமாகவும், கொண்ட திருமதி சோதிலிங்கம் செல்லாச்சி அவர்கள் 20.11.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான,கந்தவனம்-அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்காலஞ்சென்றவர்களான, மயில்வாகனம்-பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சோதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீகாந்தன்,அப்பு அவர்களின் அன்புத் தாயாரும், பூ ஸ்ரீகாந்தன் ,அன்புமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலம் சென்ற சுப்பையா,சின்னதங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், தசாந்தன்,ஷர்மிளா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21.11.2019 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

தகவல் மகன் -ஸ்ரீகாந்தன்
Tel-001 4377725201 viber

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux