
மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி சிறிதரன் புஸ்பகாந்தா அவர்கள் 13.11.2019 புதன்கிழமை அன்று காலமானார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ் ஆஸ்பத்திரியில் ஒரே கருவில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாயாவார்.
அன்னார்,மண்டைதீவைச் சேர்ந்த,கிருபாமூர்த்தி-சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகளாவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் வரும் 17.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மண்டைதீவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு…
திரு கிருபாமூர்த்தி (தந்தை)0094772399539
திரு வேதா (சகோதரன்)0094779692216
00447477410576
00447429018762
மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

