
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் திருநாமசுந்தரம் (பாலசிங்கம்) வேலணை மத்திய கல்லூரியின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் உதவியாளராக நீண்டகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர்)அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
வடிவாம்பிகை, ஜெயசிங்கம், நேரு, காலஞ்சென்ற மல்லிகாதேவி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரகுபதி, மகாலிங்கம், தயாரஞ்சனி, கிருபா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லக்ஷன், சோசனா, கம்சிகா, முகிலா, ஜெயவிதன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
கஜன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின்இறுதிக்கிரியை 07-11-2019 வியாழக்கிழமைஅன்றுஅவரதுஇல்லத்தில்நடைபெற்று பின்னர்பி.ப 02:00 மணியளவில் மண்டைதீவுதலைக்கீரி இந்துமயானத்தில்பூதவுடல்தகனம்செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வடிவாம்பிகை–சகோதரி
Mobile : +94760033834
Phone : +94212214775
ஜெயசிங்கம்–சகோதரர்
Mobile : +14163190409
Mobile : +14162879559
நேரு–சகோதரர்
Mobile : +14164309206
Mobile : +16472906856
சந்திரா–சகோதரி
Phone : +14379915001
