அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக,அல்லைப்பிட்டி இந்துமயானம் புனரமைக்கப்பட்டுள்ளது-விபரங்கள் இணைப்பு!

அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக,அல்லைப்பிட்டி இந்துமயானம் புனரமைக்கப்பட்டுள்ளது-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி இந்து மயானத்தின் எரிகொட்டகை,அமரர் உடையார் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக, 285000 ரூபா செலவில், அன்னாரின் குடும்பத்தினரால்,புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது-என்பதனை அறியத் தருவதோடு,அன்னாரின் குடும்பத்தினருக்கு, அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு மயானத்தில் சுடலை வைரவர் ஆலயம் ஒன்று 85000 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux