அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் அருணாசலம் சோதிலிங்கம் அவர்களின் இறுதி யாத்திரையின்  தெளிவான  வீடியோ,நிழற் படப்பதிவுகள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் அருணாசலம் சோதிலிங்கம் அவர்களின் இறுதி யாத்திரையின் தெளிவான வீடியோ,நிழற் படப்பதிவுகள் இணைப்பு!


அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப், பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்,கொண்ட திரு அருணாசலம் சோதிலிங்கம் (சோதி)அவர்கள் 27.09.2019 வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் காலமானார்-என்ற தகவலை ஆழ்ந்த வருத்தத்துடன் உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்….
கடந்த 30.09.2019 திங்கட்கிழமை காலை, அல்லைப்பிட்டி கிழக்கில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில்,ஈமைக்கிரியை நடைபெற்று-பின்னர் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள்,ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு….
குமுதன்-(மகன்)—0094773837508

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோமாக…
ஓம் சாந்தி!
அன்னாரின் இறுதியாத்திரையின் தெளிவான முழுமையான வீடியோப்பதிவும்,நிழற்படப்பதிவும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply