அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் இறுதியாத்திரையின் தெளிவான வீடியோப் பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் இறுதியாத்திரையின் தெளிவான வீடியோப் பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் திரு செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள் கடந்த 26.09.2019 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை அல்லைப்பிட்டியில் நடைபெறவுள்ளது. அன்னாரின் பூதவுடல்,இராசாவின் தோட்ட முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னர் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதி ஈமைரியைகள் நடைபெற்று -பூதவுடன் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அன்னாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணையத்தினால், பதிவு செய்யப்பட்ட தெளிவான வீடியோப்பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.


கீழ் வரும் இணைப்பில் அழுத்தி நீங்கள் பார்வையிடலாம்.

Leave a Reply