யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 04.09.2019 புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன்ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் நடைபெற்று- 11.09.2019 புதன்கிழமை அன்று மாலை வேட்டைத் திருவிழாவும்,இரவு சப்பறத்திருவிழாவும்,வெகு சிறப்பாக நடைபெற்றதுடன் மேலும்-12.09.2019 வியாழக்கிழமை காலை சித்தி விநாயகப்பெருமான் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும் இடம்பெற்றது.
அல்லையூர்இணையத்தினால்,பதிவுசெய்யப்பட்ட…..
கொடியேற்றம்-
வேட்டை-
சப்பறம்-
தேர் ….
தீர்த்தம்..
ஆகிய முக்கிய திருவிழாக்களின் முழுமையான வீடியோப்பதிவினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.












