அமரர் திருமதி இராஜலெட்சுமி வாமதேவன் (சக்திரீச்சர்) அவர்களின் 31ம் நாள் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அமரர் திருமதி இராஜலெட்சுமி வாமதேவன் (சக்திரீச்சர்) அவர்களின் 31ம் நாள் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!


கனடாவில் காலமான, அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,
அமரர் திருமதி இராஐலெட்சுமி வாமதேவன் (சக்திரீச்சர்)
அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் 06.09.2019 வெள்ளிக்கிழமையாகும்.

அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு 06.09.2019 வெள்ளிக்கிழமை அன்று-அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்- தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு முழுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!

Leave a Reply