
தமது அன்னையாரின் நினைவாக,பலநூறு மாணவர்கள்,முதியவர்கள்,வலுவிழந்தவர்களின் பசிபோக்கிட முன்வந்த,கருணையுள்ள அன்னாரின் குடும்பத்தினருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு,
அமரர் திருமதி குலசிங்கம் அன்னலட்சுமி அவர்களின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!
எமது அன்னதானப்பணிக்கு அமோக ஆதரவினை வழங்கி வரும், புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள்……
கீழே முற்பதிவு செய்யப்பட்டுள்ள திகதிகளை பாருங்களேன்…
22.08.2019
23.08.2019
24.08.2019
25.08.2019
27.08.2019
28.08.2019
30.08.2019
31.08.2019
01.09.2019
02.09.2019
06.09.2019
08.09.2019
14.09.2019
30.09.2019
இதுவரை 624 தடவைகள் சிறப்புணவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

