அமரர் திருமதி இராஜலெட்சுமி வாமதேவன் (சக்திரீச்சர்)அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படங்கள் இணைப்பு!

அமரர் திருமதி இராஜலெட்சுமி வாமதேவன் (சக்திரீச்சர்)அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படங்கள் இணைப்பு!


யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலெட்சுமி வாமதேவன்  அவர்கள் 07-08-2019 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12.08.2019 திங்கட்கிழமை காலை கனடாவில் நடைபெற்றன.
எமக்கு கிடைக்கப்பெற்ற சில நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பாக்கியம்(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வாமதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
மேகலை(கனடா), சத்தியதேவன்(பிரான்ஸ்), இராசுதேவன்(இலங்கை), காலஞ்சென்ற மகாதேவன், கோசலை(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரன்(கனடா), நந்தினி(பிரான்ஸ்), ரேனுகா(இலங்கை), ரகு(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவஞானம், அருணகிரிநாதன், கேதாரநாதன், காலஞ்சென்ற சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவன், பானுஜா, ஹர்ஷன், அபிரா, லக்‌ஷன், சாகீஷன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு
12th Aug 2019 6:00 AM
பார்வைக்கு Get Direction
Sunday, 11 Aug 2019 5:00 PM – 9:00 PM
Monday, 12 Aug 2019 6:00 AM – 6:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை Get Direction
Monday, 12 Aug 2019 6:30 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் Get Direction
Monday, 12 Aug 2019 8:30 AM – 9:00 AM
Highland Hills Funeral Home and Cemetery12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
 மேகலை – மகள்
Phone : +19055918180
 சத்தியன் – மகன்
Mobile : +33612809746 
 இராசுதேவன் – மகன்
Mobile : +94775588234  

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux