மண்கும்பானில்,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் நினைவாக நடைபெற்ற,சிறப்பு அன்னதான நிகழ்வு-படங்கள் இணைப்பு!

மண்கும்பானில்,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் நினைவாக நடைபெற்ற,சிறப்பு அன்னதான நிகழ்வு-படங்கள் இணைப்பு!


பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 11ம் ஆண்டு நினைவுதினத்தை (திதியை)முன்னிட்டு-அன்னாரின் பெயரில் மண்கும்பான் முருகன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அமரர் திருமதி லீலாவதி சின்னத்தம்பி ஞாபகார்த்த மணி மண்டபத்தில்,12.08.2019 திங்கட்கிழமை அன்று சிறப்பு அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி ஓம் சாந்தி!!!

Leave a Reply

}

Hit Counter provided by technology news