லண்டனில்,முத்தமிழ் மாலை,தாயக மாணவர்களின் கல்விக்கான கலை நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

லண்டனில்,முத்தமிழ் மாலை,தாயக மாணவர்களின் கல்விக்கான கலை நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

இலங்கை தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் பிரான்ஸ் வழங்கும்,முத்தமிழ் மாலை என்னும் கலைநிகழ்வு வரும் 24.08.2019 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு லண்டனில் நடைபெறவுள்ளதால்,லண்டனில் வசிக்கும்-தமிழ் மக்களாகிய நீங்களும் வருகை தந்து ஆதரவினைத் தருமாறு பணிவுடன் வேண்டுகின்றோம். உங்கள் ஆதரவு,தாயகத்தில் கல்விபயிலும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்கு உரமாய் அமையும் என்று நம்புகின்றோம்.

Leave a Reply

}

Hit Counter provided by technology news