அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் நினைவாக,மண்கும்பானில் இரு ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன-படங்கள் இணைப்பு!

அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் நினைவாக,மண்கும்பானில் இரு ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன-படங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில், பிரான்ஸில் காலமான, அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் ஞாபகார்த்தமாக, (19.07.2019)வெள்ளிக்கிழமை அன்று விஷேட பூஜை வழிபாடு ஒன்று இடம்பெற்றதோடு மேலும் மண்கும்பான் கருப்பாத்தி அம்மன் ஆலயத்திலும், அன்னாரின் ஞாபகார்த்தமாக, (26.07.2019)வெள்ளிக்கிழமை அன்று விஷேட பொங்கல் வழிபாடு இடம்பெற்றது.
அமரர் கார்த்திகேசு நடராசா அவர்கள்-மண்கும்பானைச் சேர்ந்த,
காலஞ்சென்ற மதியாபரணம், அரசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Leave a Reply

}

Hit Counter provided by technology news