மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி கணபதிப்பிள்ளை சரஸ்வதி அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!
துயர் பகிர்வு! யாழ் தீவகம் மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த,திருமதி கணபதிப்பிள்ளை சரஸ்வதி அவர்கள் 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 21.07.2019 அன்று சாவகச்சேரியில் நடைபெற்றது.