கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்,இன்று அடியார்களின் வழிபாட்டுக்காக மீண்டும் திறந்து வைப்பு!

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்,இன்று அடியார்களின் வழிபாட்டுக்காக மீண்டும் திறந்து வைப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று புதன்கிழமை மாலை அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

இதன்போது பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றது.

நாளை புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழாவுக்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூஜை நாளை வியாழக்கிழமை கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

}

Hit Counter provided by technology news