அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கல்வி பயிலும்,மாணவன் அகாலமரணம்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கல்வி பயிலும்,மாணவன் அகாலமரணம்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,தரம் ஆறில் கல்வி பயிலும் 11 வயதான ஜெஸ்ரின் யாழினியன் என்ற பெயர் கொண்ட மாணவன் உயிரிழந்துள்ளார்.

அவரது இல்லத்தில் நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை அன்று விளையாட்டுக்காக கழுத்தில் கயிற்றை சுற்றி தூக்கில் தொங்குவது போல் பாசாங்கு காட்டியபோது கதிரை தட்டுப்பட்டு வீழ்ந்ததனால், கழுத்து இறுக்கப்பட்டு உயிர் பிரிந்ததாக தெரியவருகின்றது.

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்-கொண்ட மாணவனின் இறுதி நிகழ்வுகள் திங்கட்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.

Leave a Reply