மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்)அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்)அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!


தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு வெள்ளவத்தையை,வசிப்பிடமாகவும்-கொண்ட அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்)அவர்களின் 6ம் ஆண்டுத் திதி 03.06.2019 திங்கட்கிழமையாகும்.

அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux