மண்கும்பான் முருகமூர்த்தி ஆலய பரிபாலன சபையினரின் அவசர வேண்டுகோள் இணைப்பு!

மண்கும்பான் முருகமூர்த்தி ஆலய பரிபாலன சபையினரின் அவசர வேண்டுகோள் இணைப்பு!

மண்கும்பான் முருகமூர்த்தி ஆலய பரிபாலன சபையினரால்,ஆலயத்தில் சுற்றுப்பிரகார கொட்டகை அமைப்பதற்கு தீர்மானித்து-உள்நாட்டிலும்,வெளிநாடுகளிலும்,வசிக்கும்-முருகமூர்த்திப் பெருமானின் பக்தர்களிடமிருந்து நிதியுதவி வேண்டி நிற்கின்றோம்.
உங்கள் உதவியினை,பணமாகவோ அல்லது கொட்டகை அமைப்பதற்கு தேவையான பொருளாகவோ தந்துதவுமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.
எதிர்வரும் 29.05.2019 புதன்கிழமை அன்று முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாலும்,மிகக்கூடிய தொகையாக,3கோடி ரூபாக்கள வரை தீர்மானிக்கப்பட்டுள்ளதாலும், உங்கள் உதவிகளை விரைந்து வழங்கி,முருகப்பெருமானின் திருவருளை பெற்றுய்யுமாறு வேண்டி நிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு…..
தலைவர் திரு விவேகானந்தராஜா—0094770366140
செயலாளர்…திரு தில்லைச்சிவம்…0094788247659
……0094779011841
வெளிநாட்டு தொடர்புகளுக்கு….
திரு ஈசன் (லண்டன்)00447726593610

Leave a Reply

}

Hit Counter provided by technology news