பரிஸில் அகால மரணமான,அமரர்  குலசிங்கம் பிரபாலன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய  விபரங்கள் இணைப்பு!

பரிஸில் அகால மரணமான,அமரர் குலசிங்கம் பிரபாலன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் இணைப்பு!


யாழ். அல்லைப்பிட்டி வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Sevren ஐ வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் பிரபாலன் அவர்கள் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா குலசிங்கம்(மாம்பழம்- அல்லப்பிட்டி கிழக்கு), புவனேஸ்வரி(வேலணை சிற்பனை) தம்பதிகளின் பாசமிகு மகனும், நடராசபிள்ளை தவமணி(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சங்கீதா அவர்களின் அன்புக் கணவரும், 

சிகுமார்(லண்டன்), பிரதீபன்(லண்டன்), குலதீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

தாட்ஷாயினி(லண்டன்), சுதர்சினி(லண்டன்), பிரஷாந்தி(லண்டன்), பார்த்தீபன், சிந்துஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

பிரித்திகா, ஹரின், ஆரோன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஷனாயா, திஷேன் ஆகியோரின்  பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்….

பார்வைக்கு Get Direction
Thursday, 06 Jun 2019 12:00 PM – 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம் Get Direction
Thursday, 06 Jun 2019 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
 சசிகுமார் – சகோதரர்
Mobile : 
+447801229843 
 பிரதீபன் – சகோதரர்
Mobile : 
+447506055585 
 குலதீபன் – சகோதரர்
Mobile : 
+447383981216 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux