கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற,பிறந்தநாள் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற,பிறந்தநாள் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில்,கடந்த 01.05.2019 புதன்கிழமை அன்று ஆச்சிரமத்தின் முன்னாள் தலைவர் அமரர் திரு திருநாவுக்கரசு இராசநாயகம் அவர்களின் பிறந்ததின நிகழ்வும்,பங்குனி,சித்திரை மாதங்களில் பிறந்தநாளைக் கொண்ட மாணவர்களின் பிறந்தநாள் விழாவும் இணைந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில்,அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்கள்,சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு-மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வாழ்த்தினார்.

Leave a Reply