மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி பாலசிங்கம் மனோன்மணி அவர்கள்,லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி பாலசிங்கம் மனோன்மணி அவர்கள்,லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Crawley ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் மனோன்மணி அவர்கள் 16-05-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லமுத்து தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற பேரம்பலம், சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், 

சிவபாதசுந்தரம்(லண்டன்), ரேணுகாதேவி(லண்டன்), மலர்மணிதேவி(லண்டன்), இராஜலக்‌ஷ்மி(வதனி – லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அருமைச் சகோதரியும், 

கோபாலபிள்ளை, திருச்செல்வம், கனகம்மா, சின்னத்தம்பி(குட்டி), காலஞ்சென்ற அமரசிங்கம், புஸ்பவதி, பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, நாகம்மா, சின்னம்மா ஆகியோரின் அன்பு உடன்பிறவா சகோதரியும்,

சங்கரலிங்கம், சிவலோகநாதன், பிரபாகரன், தவவாணி, சோமகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், 

கிருதிகராஜ், பிரவீனா, விக்ணேஸ்வரன், தாட்சாயினி, ஜனனி, தர்சினி, வித்யா, அஸ்வினி, அபினயா, பிரதீபா, சாம்பவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: திரு சின்னத்தம்பி (குட்டி) பிரான்ஸ்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

கிரியை Get Direction

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

 சிவபாதசுந்தரம்

 ரூபா

 மலர்

 வதனி

 பிரபா

 குட்டிசித்தப்பா

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux