நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் தந்தையாரின் பூதவுடல்,வேலணை சாட்டி இந்து மயானத்தில்  தீயுடன் சங்கமம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் தந்தையாரின் பூதவுடல்,வேலணை சாட்டி இந்து மயானத்தில் தீயுடன் சங்கமம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

கடந்த 12.05.2019 அன்று கொழும்பில் காலமான,வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் பூதவுடல்,14.05.2019 செவ்வாய்கிழமை அன்று வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.பல நூற்றுக்கணக்கான மக்கள் அன்னாரின் இறுதிநிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது.

மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux