மண்டைதீவைச் சேர்ந்த،அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 6வது ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த،அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 6வது ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

raja

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வாழ்விடமாகவும்-பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 6வது ஆண்டு நினைவு  17-11-2013 அன்று பரிசில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நினைவுகூரப்படுகின்றது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அன்னாரது குடும்பத்தினருடன் இணைந்து அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும் ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
karan

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux