மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகரின் 8ம் நாள் பகல்,இரவுத் திருவிழாக்களின் முழுமையான வீடியோ,மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகரின் 8ம் நாள் பகல்,இரவுத் திருவிழாக்களின் முழுமையான வீடியோ,மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2019 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. 
திங்கட்கிழமை அன்று நடைபெற்ற,8ம் நாள் (08.04.2019) பகல் மற்றும் இரவுத் திருவிழாக்களின் முழுமையான வீடியோப்பதிவும்,நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux