மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகரின் 5ம் நாள் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் பதிவு இணைப்பு!
யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2019 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற,5ம் நாள் பகல் திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவும்-இரவுத்திருவிழாவின் நிழற்படத்தொகுப்பும்,கீழே இணைக்கப்பட்டுள்ளன.