கேகாலையை,பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை,வசிப்பிடமாகவும்-கொண்ட நாராயணசாமி அருணாசலம் அவர்கள்,04.04.2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான,நாராயணசாமி-நாராயணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான, தில்லையம்பலம்-கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சௌந்தராணியின் அன்புக் கணவரும்,
பிரசாந்தன்,பிரசாந்தினி,பவித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காமாட்சி,சீர்பாதம்,ராமசாமி மற்றும் காலஞ்சென்ற,ராசமணி,தனபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசரத்தினம்,புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை,அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் 05.04.2019 வெள்ளிக்கிழமை பகல் நடைபெற்று-பூதவுடன் அல்லைப்பிட்டி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள்,ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்….குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு….0094771028034
