அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தில் ஜப்பசி வெள்ளிதிருவிழா தொடர்ந்து சிறப்பாக 4 வெள்ளி தொடர்ந்து நிறப்பாக நடைபெற்று -15-11-2013 அன்று நடைபெற்ற-ஜந்தாவது வெள்ளிக்கிழமையுடன் திருவிழா இனிதே நிறைவுபெற்றது. கடைசி வெள்ளிக்கிழமை நடைபெற்ற- ,திருவிழாவின் நிழற்படங்களை உங்களின் பார்வைக்காக கீழே பதிவு செய்துள்ளோம்.
கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற திருவிழாவின் உபயகாரர் திரு சி.சற்குணலிங்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.