தீவகம் வேலணை துறையூர் ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய வருடாந்த மகோற்சவ விழாவின் வீடியோப்பதிவுகள் இணைப்பு!

தீவகம் வேலணை துறையூர் ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய வருடாந்த மகோற்சவ விழாவின் வீடியோப்பதிவுகள் இணைப்பு!


தீவகம் வேலணை துறையூர் ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 12.03.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றது.

இதில் 14.03.2019 அன்று நடைபெற்ற 3 ஆம் நாள் திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவும், மேலும் 21.03.2019 அன்று நடைபெற்ற 10 ஆம் நாள் தீர்த்த திருவிழாவில் ஐயப்ப சுவாமி ஆலயத்திலிருந்து பக்தர்கள் புடைசூழ காவடி ஆட்டத்துடன் கடலில் தீர்த்தமாடும் முழுமையான வீடியோ. பகுதி 01, பகுதி 02. இன் பதிவுகளும் கீழே இணைக்கப்பட்டுள்ளன. அத்தோடு
அமரர்கள் செல்லத்துரை மற்றும் இராசம்மா ஆகியோரது ஞாபகார்த்தமாக அவர்களது புதல்வர்களால்
(12.03.2019) அன்று ஐயனார் ஆலய கலாச்சார மண்டபமும் திறந்து வைக்கப்பட்டது.


Leave a Reply