மண்டைதீவில் நடைபெறவுள்ள அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவுதின நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவில் நடைபெறவுள்ள அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவுதின நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும்-பிரபல புகையிலை வியாபாரியும்-மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலய முன்னாள் நிர்வாகத்தலைவருமாகிய,அமரர் திரு சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு-24.03.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று-மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட ஆத்மசாந்தி பூஜையும்,அதனைத்தொடர்ந்து -திவாகர் நற்பணி மண்டபத்தில்,நினைவஞ்சலி நிகழ்வும்,அதனைத் தொடர்ந்து மதியபோசனமும் இடம்பெறவுள்ளதால்,இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு-குடும்பத்தினர் பணிவான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux