
யாழ். தீவகம் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பூபாலன் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பூரணம்(அல்லைப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேதுராசா மற்றும் தையல்நாயகி(மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோதா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசன்னா, கார்த்திகா, பிரியங்கா, பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் லலிதாம்பிகை, செந்தாமரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அல்லையூர் பண்டிதர் அமரர் க.வ. ஆறுமுகம் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்…
கிரியை Get Direction
Wednesday, 20 Mar 2019 9:00 AM
Friedhof Bleichenberg4528 Zuchwil, Switzerland
தகனம் Get Direction
Wednesday, 20 Mar 2019 12:00 PM
Friedhof Bleichenberg4528 Zuchwil, Switzerland
தொடர்புகளுக்கு….
யசோதா – மனைவி
Mobile : +41326140738
சிறிவாசன் – மைத்துனர்
Mobile : +33673091999
ஜெயதரன் – மைத்துனர்
Mobile : +41792715846
ஈஸ்வரன் – மைத்துனர்
Mobile : +41764242478
