மண்டைதீவில் நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாமில்-அல்லைப்பிட்டி,மண்கும்பான் மக்களும் பயன்பெறலாம்-விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவில் நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாமில்-அல்லைப்பிட்டி,மண்கும்பான் மக்களும் பயன்பெறலாம்-விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவில் எதிர் வரும் 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 .00 மணிமுதல் 12.00 மணிவரை,இலவச மருத்துவ முகாம் ஒன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக-திரு கோகிலவாசன் ஜெகசோதி அவர்கள் எமது இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் இம்மருத்துவ முகாமில்,மேலே குறிப்பிடப்பட்டுள்ள பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால்,பரிசோதனைகள் செய்ய விரும்புவோர் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வேண்டுகின்றோம்.

அத்தோடு 150பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடியும் வழங்கிவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள-இம்மருத்துவமுகாமில்,அயற்கிராமங்களான,அல்லைப்பிட்டி-மண்கும்பான் மக்களும்,கலந்துகொண்டு பயன்பெறலாம்-என்று
திரு கோகிலவாசன் ஜெகசோதி அவர்கள் எமது இணையத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

}

Hit Counter provided by technology news