அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய உள்வீதிக்கான கூரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய உள்வீதிக்கான கூரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி கிராமத்தில்,அமர்ந்திருந்து அருள்பாலித்து வரும்-இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு-ஆலய உள்வீதியினை மூடி,கூரை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த மகோற்சவம் அடுத்த மாதம் 10.04.2019 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக- ஆலய தர்மகர்த்தா பெரியவர் திரு செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களைினூடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux