ஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு (மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய தர்மகர்த்தா)அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!

ஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு (மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய தர்மகர்த்தா)அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!


மண்டைதீவைச் சேர்ந்த ஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு (திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தா) அவர்கள் கடந்த (21.02.2019) வியாழக்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி – நாகரத்தினம் (வேலணை) தம்பதிகளின் அருமை மகனும் இணுவிலைச்சேர்ந்த காலஞ் சென்றவர்களான சீவரத்தினம் (ஆயுள் வேத வைத்தியர்) – சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அருமை மருமகனும் -பராசக்தியின் ஆருயிர் கணவரும் -காலஞ்சென்றவர்களான கந்தையா (சிறாப்பர் -வேலணை) இரத்தினசபாபதி (தபால் அதிபர் – அல்லைப்பிட்டி) மற்றும் இராசம்மா (பிரான்ஸ்) காலஞ்சென்ற செல்வலெட்சுமி மற்றும் புவனேஸ்வரி (பிரான்ஸ்), மங்கையற்கரசி (அசுவதி – அல்லைப்பிட்டி) ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும் -விநாயகமூர்த்தி (ஓய்வூதியர்), சத்தியமூர்த்தி, லோகேஸ்வரி (முன்னால் சி.க.கூ.ச சமாசகல்வி உத்தியோகத்தர் – சுவிஸ்), லோகநாதன் (ரவி-கனடா), ரகுநாதன் (மோகன் – முகாமையாளர், பெற்றா எசன்ஸ் சப்பிளையர்), கேதாரநாதன் (சேகர் – கொழும்புத்துறை), காலஞ்சென்ற பஞ்சாட்சரநாதன் (வரதன் – கோட்டக்கல்வி,வேலணை), விக்கினேஸ்வரி (அரசி -பிரான்ஸ்), நாகேஸ்வரி (வசந்தி – பிரான்ஸ்), ஜெகநாகதன் (ஜெயம்) , ஜெகதீஸ்வரி (ஜெயந்தி), செந்தில்நாதன் (கனடா) ஆகியோரின் அன்பு தகப்பனாரும் கோமளவள்ளி, இரகுநாதன் (சுவிஸ்), ரதனி (கனடா), கீதா, அனுஷா, கலைவாணி, இளஞ்செழியன் (ரமேஸ் – பிரான்ஸ்), காலஞ்சென்ற லேகேந்திரா (லோகு – பிரான்ஸ்), நகுலேஸ்வரி, பிரபாகரன் (விரிவுரையாளர் -யாழ்.தேசிய கல்வியற்கல்லூரி),விஜிதா (யசோ – கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் சலசா -சஞ்சு, சுலோஜனன் – சுகுனேஸ்வரி, வேனுஷா -பிரணவன், பாலலோஜனன் (VTA -Jaffna), கோபிஷா, லம்போதரன், சிந்துஜன் (சுவிஸ்), இராகவன், இராகுலன், நிரோஜன் (கனடா), கோசிகா (Engineering Faculity – Moratuwa), தனுசிகா, சரணியா,சரண்,ராகினி, விநேதினி, கௌசிகன், காரணன், கஜசரவணன், கஜினி, பாலகஜன், கௌசிகி (பிரான்ஸ்), சங்கவி, சயித்தன்,சங்கவை (பிரான்ஸ்), சிவசங்கரி, ஆதித்யன், சிவனியா, ஹாரணி(Engineering Faculity – Moratuwa), கபிலேஷ்,பவதாரணி, தாமிரா, அகர்வின், நனுசிகா, ஆகியோரின் அன்பு பேரனும் சசிகாந், லக்ஸ்மி, விலோசன், ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (24.02.2019) ஞாயிற்றுக்­கி­ழமை நண்பகல் 12.00 மணிக்கு அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று மாலை 3.00 மணியளவில் பூத­வு­டல் மண்டைதீவு இந்துமயா­னத்­தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்பு: மகன் – விநாயகமூர்த்தி 00944778447780
மகன் – இரகுநாதன் 0094776384031
மருமகன் – இரகுநாதன் 0041627522577
மகன் – செந்தில் நாதன் 0016476934195
மகள்- நாகேஸ்வரி 0033143383001
மருமகன் – இளஞ்செழியன் 0033651067299

Leave a Reply

}

Hit Counter provided by technology news