அமரர் மாணிக்கம் தர்மலிங்கம் அவர்களின் இறுதியாத்திரை பற்றிய முழு விபரங்கள் இணைப்பு!

அமரர் மாணிக்கம் தர்மலிங்கம் அவர்களின் இறுதியாத்திரை பற்றிய முழு விபரங்கள் இணைப்பு!யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் தர்மலிங்கம் அவர்கள் 21-02-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் மங்களம் தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராசமணி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லம்மா  அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரமூர்த்தி(ராசா), சாந்தசிவமூர்த்தி(பாலு), பகவதி(ராசாத்தி), காலஞ்சென்ற தவயோகமூர்த்தி(இந்திரன்), கருணாகரமூர்த்தி(தேவன்- ஜேர்மனி), கேதிஸ்வரமூர்த்தி(ராதன்- ஜேர்மனி), தங்கேஸ்வரமூர்த்தி(ஆனந்தன்- ஜேர்மனி), தயாபரமூர்த்தி(அருச்சுணன்- ஜேர்மனி), கந்தமூர்த்தி(காந்தன்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராஜேஸ்வரி, மலையரசி, காலஞ்சென்ற மகாலிங்கம், சந்திரா, மோகனராணி, சசிகலா, துவாரகா, கனிஸ்ரிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினோ, ஆர்த்திக் யாழினி, சதீஸ்குமார், ஜனனி, காலஞ்சென்ற சரணியா, சாருஜன், சுபாசினி, குகதர்சினி, சஞ்சீவன், கிருசாளினி, தனேசன், இலக்கியா, இந்துஜன், இந்துஜா, நீருஜா, காவியா, சாருஜா, தர்சிகா, நிசாளினி, தயந்தன், காலஞ்சென்ற அகல்யா, தாட்சாயணி, டிலக்சாந், ஜலக்சியா, அர்ச்சனா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கியாழினி, சகீர்தன், சிந்துஜா, லக்சிகா, நிரோஜினி, நிஷாந்தினி, சாணுஜன், டிணுஜன், நிலோஜனா, வேணுஜன், பவிஸ்ணுஜன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்ப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: வேல் பவனம், 1ம் வட்டாரம், அல்லைப்பிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
 வீடு
Mobile : +94778150401 
Mobile : +94771028500 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux