மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் பிரதிஸ்ட மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் பிரதிஸ்ட மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ் தீவக பிரதான வீதியில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும்,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தான நவகுண்ட பட்ச மகா யாக புனராவர்த்தன பிரதிஷ்ட மகா கும்பாபிஷேகம் 11.02.2019 திங்கட்கிழமை காலை இடம்பெறவுள்ளதாகவும்-அத்தருணம் அடியார்கள் யாவரும் வருகைதந்து விநாயப்பெருமானின் அருள் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux