மாத்தளையில் முஸ்லிம் இளைஞரால் புத்த பெருமானின் சிலைகள் உடைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மாத்தளையில் முஸ்லிம் இளைஞரால் புத்த பெருமானின் சிலைகள் உடைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மாத்தளையில் நேற்று முஸ்லிம் இளைஞரால் புத்த சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது. அந் இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த மாதம் மாவனேல்ல ,கேகால்லை பகுதிகளில் ஒரே நாளில் நான்கு புத்தர் சிலைகள் உடைப்பு இதன் போது இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து குற்ற புலனாய்வுதுறை போலிசார் அவர்களிடம் விசாரணை செய்த போது பல அதிர்ச்சி மிக்க இஸ்லாமிய பயங்கரவாதம் உருவாக்க தயராக உள்ளதை கண்டறிந்து இலங்கை பௌத்த ,தமிழ் மக்களின் மதவழிபாட்டு தலங்களை தாக்ககூடியவாறு பெரும் ஆயுதங்கிடங்கு ,ஒரு பயிற்சியை மாதக்கணக்கில் கொடுக்க கூடியவாறு வெளிதொடர்பின்றி புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் முஸ்லிம் உரிமையாளரின் தென்னந்தோப்பில் கண்டறியப்பட்டது,

இதில் இன்னும் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்,   இஸ்லாமிய மதவாதத்தை நுணுக்கமாக செயற்படும் புத்தகங்களும் புத்தளத்தின் ஆயுதகிடங்கில் பொதியாக மீட்கப்பட்டது.

இதனால் இலங்கை அரசு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது . இனி இலங்கையில் அரபு கல்லூரிகள் திறக்க முடியாது, இலங்கை அரசில் பதியப்பட வேண்டும் என  உத்தரவு பிறப்பித்துள்ளது,

muslim 4
muslim
muslim 1
muslim 2
muslim 3

இந்த உத்தரவு திடிரென்று வரும்போது மற்றுமொரு பௌத்த பண்டையகாலத்து தேவாலயமான மாத்தளை மாவட்டத்திலுள்ள ரஜமகாவிகாரை இரு புத்தர் சிலைகள் நேற்று உடைத்து தமது மததீவிரவாதத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். இந்த சிலையை உடைத்ததில் மற்றுமொரு பிரதான குற்றவாளியாக முஸ்லிம் இளைஞரை கையோடு பிடித்து பௌத்த இளைஞர்கள் தாக்கி போலிசில் பிடித்துக்கொடுத்துள்ளார்கள்.

Leave a Reply

}

Hit Counter provided by technology news