
பொங்கலுக்கான நிதி அனுசரணையினை,அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்கள் வழங்கியதுடன் மேலும் கற்றல் உபகரணங்களுக்கான நிதியினை,புனிதகார்மேல் அன்னை ஆலய பங்கைச் சேர்ந்த,அமரர் திருமதி நீக்கிலஸ் மதலேனம் அவர்களின் ஞாபகார்த்தமாக,அன்னாரின் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.





























