மண்கும்பானைச் சேர்ந்த,திரு ஏரம்பமூர்த்தி ஈசன் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

மண்கும்பானைச் சேர்ந்த,திரு ஏரம்பமூர்த்தி ஈசன் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

லண்டனில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த,திரு திருமதி ஏரம்பமூர்த்தி-சரஸ்வதி தம்பதிகளின் புதல்வன் திரு ஈசன் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு-13.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்–மேலும் மாணவிகளால் கேக் வெட்டி திரு ஈசன் அவர்களின் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது.
திரு ஈசன் அவர்கள்,வாழ்வில் எல்லாச்செல்வங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ இறையருள் வேண்டி- நாமும் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

Leave a Reply

}

Hit Counter provided by technology news