தைத்திருநாள் அன்று ஏழு இடங்களில்,பொங்கல், சிறப்புணவு,வாழ்வாதார உதவி, கற்றல் உபகரணங்கள் வழங்கல்-விபரங்கள் இணைப்பு!

தைத்திருநாள் அன்று ஏழு இடங்களில்,பொங்கல், சிறப்புணவு,வாழ்வாதார உதவி, கற்றல் உபகரணங்கள் வழங்கல்-விபரங்கள் இணைப்பு!


உங்கள் பேராதவுடன்………
அல்லையூர் இணையத்தின் 500 வது சிறப்பு அறப்பணி,அன்னதான நிகழ்வுகள் வரும் 15.01.2019 செவ்வாய்க்கிழமை அன்று-தைப்பொங்கல் விழாவாக,07 இடங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

01-அல்லைப்பிட்டி புனிதகார்மேல் அன்னை ஆலயம்

02-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்

03-அம்பாறை அம்மன் மகளிர் இல்லம்

04-தருமபுரம் நமச்சிவாய மூதாளர் பேணலகம்

05-வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடிநிலை முதியோர் இல்லம்

06-கிளிநொச்சி விஷேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு இல்லம்-

07-கொழும்புத்துறை புனித யோசப் முதியோர் இல்லம்

ஆகியவற்றில், பொங்கல்,சிறப்புணவு,வாழ்வாதார உதவி,மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்,ஆகிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux