யாழ்தீவகத்தில்,கத்தாழைச் செய்கையில் ஆர்வம் கொண்டுள்ள விவசாயிகள் -படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ்தீவகத்தில்,கத்தாழைச் செய்கையில் ஆர்வம் கொண்டுள்ள விவசாயிகள் -படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில், கத்தாழைச் செய்கையில் மக்கள் ஆர்வம் யாழ்கொண்டுள்ளதாகஅங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மண்டைதீவு,அல்லைப்பிட்டி,புங்குடுதீவு,காரைநகர் போன்ற கிராமங்களில்

கத்தாழை பயிரிடப்படுவதாக தெரிய வருகின்றது.
இலங்கை அரசால்,2020ஆம் ஆண்டு தொடக்கம் தடை செய்யப்படவுள்ள புகையிலைச் செய்கைக்கு,மாற்றுப்பயிராக விவசாயிகள் பலர் கத்தாழையினை பரீட்சார்த்தமாக மேற்கொண்டுள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.

கீழே இணைக்கப்பட்டுள்ள படங்கள்-அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டாரத்தில்,கடற்கரையினை அண்டிய பகுதியில்,மருத்துவர் ஒருவரினால் பரந்த நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள கத்தாழைச் செய்கையின் படங்களாகும்.

Leave a Reply