யாழ் நோக்கிப்பயணித்த ரயிலுடன்,திருமுருகண்டியில் மோதுண்டு 27இற்கும் மேற்பட்ட மாடுகள் பலி-படங்கள் இணைப்பு!

யாழ் நோக்கிப்பயணித்த ரயிலுடன்,திருமுருகண்டியில் மோதுண்டு 27இற்கும் மேற்பட்ட மாடுகள் பலி-படங்கள் இணைப்பு!

கிளிநொச்சி திருமுறிகண்டிப் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்பபாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதுண்டு 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.  

தற்போது காலபோக பயிர்ச்செய்கை மேறகொண்டுள்ளநிலையில் கால்நடைப்பணணையாளர்கள் தமது கால்நடைகளை பராமரிப்பதில் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஸ்கந்தபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர் தனது கால்நடைகளை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்துப்பராமரித்து வந்த நிலையில் இன்று பிற்பகல் 5.30 மணிக்குக் கொழும்பிலிருந்து யாழபபாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதுண்டு 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.  

Leave a Reply

}

Hit Counter provided by technology news