அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!


அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினைப்,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் 19.12.2018  புதன்கிழமை இன்று  நினைவுகூரப்படுகின்றது.
அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு- தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும் முதியவர்களுக்கும்,மேலும் வன்னேரிக்குளத்தில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் திருவடிநிலை முதியோர்களுக்கும் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அவரது குடும்பத்தினருடன் இணைந்து -அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply

}

Hit Counter provided by technology news