சென்னையில் நடைபெற்ற,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

சென்னையில் நடைபெற்ற,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா திருநாவுக்கரசு அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

உதயகுமாரி(லண்டன்), ஜெயகுமாரி(இந்தியா), உதயகுமார்(லண்டன்), சந்திரன்(கொழும்பு), விஜயகுமார்(லண்டன்), ஜெயக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராசலிங்கம், சண்முகலிங்கம், அன்னலட்சுமி(இந்தியா), இரத்தினம்மா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கற்பகம், காலஞ்சென்றவர்களான சிவஞானம், கணேசலிங்கம், நித்தியலட்சுமி, நாகராசா, கமலாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஐங்கரன்(லண்டன்), மகேந்திரன்(லண்டன்), விஜியலட்சுமி(லண்டன்), வினோதினி(கொழும்பு), கவிதா(யாழ்ப்பாணம்), கிருபா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோபிகன், துளசிகன், ஐஸ்னவி(லண்டன்), குகதர்சினி(இந்தியா), துவாரகன்(லண்டன்), குகப்பிரியா, குகேந்திரன்(இந்தியா), அபிநயா, நிவேதன், கிஷோர்(லண்டன்), அனுசன்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இல. 3/538 முகப்பேரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அடையார் பெசன்ட்நகர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 

Leave a Reply